பிரித்தானிய பணவீக்கத்தில் மாற்றம்!

மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன் பின்னர், மூன்று வருடங்களுக்கு பின்னர், தற்போது பணவீக்க இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிதமர் ரிஷி சுனக் மகிழ்ச்சி எதிர்வரும், ஜுலை மாதம் 4 திகதி பிரித்தானியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணவீக்கத்தின் … Continue reading பிரித்தானிய பணவீக்கத்தில் மாற்றம்!